ஜீனி பிஸ்னஸ்
இன்டர்நெட் பேமென்ட் கேட்வே

ஒன்லைன் கட்டணங்களை இலகுவாக்கிடுங்கள்
ஜீனி பிஸ்னஸ் இன்டர்நெட் பேமெண்ட் கேட்வே என்பது உங்கள் இணையதளத்திற்கான பாதுகாப்பான ஒன்லைன் கட்டணச் செயலாக்க அமைப்பாகும். வாடிக்கையாளர்கள். விற்பனையாளர்கள் மற்றும் வங்கிகளுக்கு இடையே மறைகுறியாக்கப்பட்ட கட்டணத் தகவலை அனுப்புவதன் மூலம் ஒன்லைன் பரிவர்த்தனைகளைக் கையாள இது ஒரு பாதுகாப்பான வழிமுறையாகும்.

ஊடாக கட்டணங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது
ஏன் எமது இன்டர்நெட் பேமென்ட் கேட்வேவை
தெரிவுசெய்ய வேண்டும்?

நீங்கள் e-கொமர்ஸ் தளமாக அல்லது ஒன்லைனில் சேவை வழங்குநராக இருந்தாலும்> எமது இணைய கட்டண நுழைவாயில் உங்கள் கட்டணச் செயல்முறையை ஒழுங்குபடுத்துகின்றது. இது உங்கள் ஒன்லைன் பரிவர்த்தனைகளை இயன்றவரை எளிதாகவும் பாதுகாப்பாகவும் பேணிட உதவுகின்றது.

சிறப்பம்சங்கள்

  • சிரமங்களற்ற ஒருங்கிணைப்பு எத்தளமாக இருப்பினும் உங்கள் இணையதளம் அல்லது செயலியுடன் தங்குதடையின்றி ஒருங்கிணைக்கலாம்.
  • பரந்துவிரிந்த கட்டண ஏற்பு க்ரெடிட் கார்டுகள் முதல் ஈ-வொலட்டுகள் வரை> பல வடிவங்களில் கட்டணங்கள் ஏற்கப்படுகின்றது.
  • மேம்பட்ட பாதுகாப்பு: PCI DSS 4.0 சான்றிதழுடன் எமது அதிநவீன மறைகுறியாக்கம் மற்றும் மோசடி தடுப்பு அமைப்புகளுடன் உங்கள் பரிவர்த்தனைகள் பாதுகாக்கப்படுகின்றது.
அனுகூலங்கள்

  • மேம்படுத்தப்பட்ட பயனாளர் அனுபவம்: உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நேரடியான கட்டணச் செயல்முறையை வழங்கல்.
  • நிகழ்நேர செயலாக்கம்: உடனடி கட்டண உறுதிப்படுத்தல் மற்றும் விரைவான நிதி தீர்வுகள்.
  • விரிவான பகுப்பாய்வு ஜெனி வணிக விற்பனையாளர் மூலம் வழங்கப்பட்ட நுண்ணறிவுத் தரவு மூலம் உங்கள் பரிவர்த்தனைகளைக் கண்காணித்து வாடிக்கையாளர் நடத்தையைப் புரிந்து கொள்ளல்.
எவ்வாறு  
செயல்படுகின்றது



ஜீனி பிஸ்னஸ் இன்டர்நெட் பேமன்ட் கேட்வேயினை உங்கள் இணையதளம் அல்லது செயலியின் மூலம் ஒருங்கிணைக்கவும்.
தங்கு தடையற்ற வாடிக்கையாளர் அனுபவத்திற்காக உங்கள் பிராண்டுடன் பொருந்துமாறு கட்டண இடைமுகத்தைத் தனிப்பயனாக்கவும்.
எளிதாகவும் முழுக் கட்டுப்பாட்டுடனும் ஒன்லைன் கட்டணங்களை ஏற்கவும் நிர்வகிக்கவும் ஆரம்பியுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும்
கேள்விகள்


நாம் அறிக்கையிடல் மற்றும் பகுப்பாய்வுக் கருவிகளை வழங்குகின்றோம்> வணிகர்கள் பரிவர்த்தனை வரலாற்றை அணுகவும்> நிதி செயல்திறனைக் கண்காணிக்கவும்> ஜீனி பிஸ்னஸ் டாஷ்போர்டு மூலம் வாடிக்கையாளர் நடத்தை பற்றிய நுண்ணறிவுகளைப் பெறவும் அனுமதிக்கின்றது.

Genie Business IPF பாதுகாப்பான சொக்கெட் லேயர் (SSL) மறைகுறியாக்கத்தைப் பயன்படுத்துகின்றது. PCI DSS இணக்கத் தரங்களுக்கு இணங்குவதுடன் மேலும் ஒன்லைன் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் வாடிக்கையாளர் தகவல்களைப் பாதுகாப்பதற்கும் மோசடி தடுப்பு கருவிகளை செயல்படுத்துகின்றது.

ஆம், எமது சர்வதேச கட்டணங்களை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது உங்கள் வாடிக்கையாளர் தளத்தை உலகளவில் விரிவுபடுத்த அனுமதிக்கின்றது.
சிறப்பு வணிகர்கள்

Give us a call or fill in the form below and we will contact you. We endeavor to answer all inquiries within 24 hours on business days.

Call Email