வணிக வளர்ச்சிக்கு உங்களின் மூலோபாய பங்காளர்
கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்கள் அல்லது அவர்களின் விருப்பமான மொபைல் கட்டண செயலிகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் சிரமமின்றி பணம் செலுத்துவதன் மூலம் உங்கள் நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் வணிகத்தை மேம்படுத்துங்கள்.

ஒத்துழைப்பின் வலிமை மற்றும் தொழில்முறை நிபுணத்துவத்தின் தாக்கத்தை நாம் பெரிதும் நம்புகின்றோம். தொழில்முறை சேவைகளின் மதிப்புமிக்க வழங்குநராக> நீங்கள் ஒரு வணிகம் மட்டுமல்ல் நீங்கள் தொழில்துறையின் சுற்றுச்சூழல் அமைப்பின் முக்கிய அங்கமாக திகழ்கின்றீர்கள். அதனால்தான் உங்கள் வரம்பை விரிவுபடுத்தவும்> உங்கள் வாடிக்கையாளர்களுடன் மிகவும் திறமையான மற்றும் ஆளுமைமிக்க முறையில் இணைக்கவும் உங்களுக்கு உதவ நாம் உறுதிபூண்டுள்ளோம்.
எளிதான மற்றும் பல்துறை
கட்டண தீர்வு

தொழில்சார் சேவைகளின் சலுகைகள்

துரித கட்டண வசதி மற்றும் இலகுவாக வாடிக்கையாளர் திருப்தியை அதிகரித்தல்.
இலகுவான விலைபட்டியல் மற்றும் சிறப்பான சேவையின் மூலம் மேலதிக வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும்.
துரித பரிவர்த்தனைகளின் மூலம் வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் பணப்புழக்கத்தை மேம்படுத்தல்.
ஏளிமையாக்கப்பட்ட டிஜிட்டல் கட்டணம் மூலம் உங்களை அணுகி செயல்பாடுகளை விரிவுபடுத்துங்கள்.
நாம் உங்களுக்கு
உறுதியளிக்கின்றோம்


தொழில்நுட்பமென்பது அளப்பரியதொன்று எஎன்பதை நாம் நன்கு அறிந்துள்ளோம்> எனவே நாம் எமது சேவைகளை நேரடியானதாகவும் பயனர்களுக்கு ஏற்றதாகவும் மாற்றியுள்ளோம். பரிபாஷைகள் இல்லை> உங்களுக்காக வடிவமைக்கப்பட்ட எளிய தீர்வுகள் எம்மிடத்தே உள்ளன.
இன்றே ஜீனி பிஸ்னஸ் வணிகராகிடுங்கள்

இப்பொழுதே அரம்பியுங்கள்
Become a Genie Business Merchant today

Start Now
சிறப்பு வணிகர்கள்

Give us a call or fill in the form below and we will contact you. We endeavor to answer all inquiries within 24 hours on business days.

Call Email