உங்கள் ஒவ்வொரு தடத்திலும்
நாம் உங்களுடன் இருக்கின்றோம்

ஜெனி பிசினஸில், நாம் ஒரு சேவை வழங்குனரை விடவும் மேலாங்கி காணப்படுகின்றோம் - புதுமைகளை வளர்ப்பதிலும் வணிக வளர்ச்சிக்கு உந்துகோலாக திகழ்வதிலும் உறுதியான பங்காளியாக திகழ்ந்து வருகின்றோம். பரிவர்த்தனைகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதை மாற்றியமைப்பதும், உங்கள் வணிகத்தை புதிய உயரத்திற்கு மேம்பட உதவுவதுமே எமது இலக்காகும்.

இன்றே ஜீனி பிஸ்னஸை டவுன்லோட் செய்யுங்கள்
ஜெனி பிசினஸினை
கண்டறிந்திடுங்கள்

இலங்கையின் வர்த்தக சமூகத்தின் மையமான Dialog Finance PLC இன் Genie Business இற்கு வரவேற்கின்றோம். நிதித் தீர்வை விட அதிகம்; வளர்ச்சியிலும் வெற்றியிலும் நாம் உங்கள் பங்குதாராக திகழ்கின்றோம். எமது நவீனத்துவம்மிக்க வணிகத் தீர்வு, பணம் செலுத்துவதற்கான வசதியை மட்டும் வழங்குகின்றது. Tap to Pay, QR மற்றும் ஒன்லைன் பரிவர்த்தனைகள், செயல்பாட்டு மூலதன கடன்கள், கட்டண இணைப்புகள் மற்றும் பன்னாட்டு பண விலை விருப்பங்கள் போன்ற அத்தியாவசிய கருவிகள் மூலம் உங்கள் முயற்சியை மேம்படுத்துகின்றது. மேலும். செழிப்பான வணிக சமூகத்தை வளர்ப்பதற்காக நாம்; இங்கு வந்துள்ளோம்.
எமது தயாரிப்புகள்

எமது கடன் தீர்வுகள்


கடன் ஆவணங்களின் அத்தியாவசத்தை தவிர்க்கச்செய்யும் Genie busines உங்கள் வணிகத்தை மேம்படுத்திட நெகிழ்வான செயல்பாட்டு மூலதன தீர்வுகளை வழங்குகின்றது

ஆராயுங்கள்
கடன் ஆவணங்களின் அத்தியாவசத்தை தவிர்க்கச்செய்யும் Genie busines உங்கள் வணிகத்தை மேம்படுத்திட நெகிழ்வான செயல்பாட்டு மூலதன தீர்வுகளை வழங்குகின்றது

Explore
துறைகள்

Payment links, QR codes மற்றும் tap to pay ஊடாக கொடுப்பனவுகளை நிகழ்த்திடுங்கள்
கட்டணங்கள் மேற்கொள்வது என்றும் எளிதல்ல!
உலகில் எங்கிருந்தும் கட்டணங்களை பெறுங்கள்
உலகளாவிய வாடிக்கையாளர் தளத்தைப் பெற்று குறைவான நாட்களில் கட்டணங்களை பெறுங்கள்!
உங்களுக்கான E-Store இனை கட்டியெழுப்புவது ஒருபோதும் எளிதானதல்ல
Genie Business E-Store மற்றும் internet Payment gateways உடன் உங்கள் ஒன்லைன் இருப்பை நிலைநாட்டுங்கள்!
வணிகங்களுக்கு ஏன் கார்ட் ஏற்றுக்கொள்ளும் வசதிகள் தேவை?

20 மில்லியனுக்கு அதிகமான
க்ரெடிட் மற்றும் டெபிட்
அட்டைகள் உள்நாட்டில் பாவனையிலுள்ளது

65%
கடந்த ஐந்து வருடங்களில்
நிதிப் பரிமாற்றங்களுக்கு பதிலாக
க்ரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளின்
பாவனை உயர்வடைந்துள்ளது

370 ஆயிரத்திற்கும் அதிகமான
வணிகர்கள் LankaQR உடன்
இணைந்துள்ளனர்

Source - Central Bank of Sri Lanka - Payments bulletin 2018 Q3 to 2023 Q3
வாடிக்கையாளர்கள் சான்று

நான் எனது வணிகத்தை வீதி வியாபாரியாகவே ஆரம்பித்தேன். ஜீனி பிஸ்னஸ் லென்டிங் வசதியானது எனக்கென சொந்தமாக கடையொன்றை திறப்பதற்கான வாய்ப்பை வழங்கியது.
திரு. அரவிந்த பிரியங்கர
மிந்துல ஃப்ருட்ஸ்
டெப் டு பே போன்ற டிஜிட்டல் கொடுப்பனவு தீர்வானது எனது வாடிக்கையாளர் தளத்தை பெரிதும் உயர்த்தியுள்ளது
செல்வி. நிவேதனா பெரேரா
அமாயா ஃபுட்
ஜீனி பிஸ்னஸ் ஓர் நட்புறவுடன் பயன்படுத்தக்கூடிய நம்பகமான கட்டணத் தீர்வுகளை வழங்கும் டயலோக் அக்ஸியாட்டாவினால் ஆதரிக்கப்படும் ஓர் செயலியாகும்
திரு. ஓ.எம்.டி. குருஸ்
ஹயஸ் சலூன்
சிறப்பு வணிகர்கள்

நீங்கள் இருப்பின்
நாம் தயார்

எளிதாக ஆரம்பியுங்கள், ஜெனி வணிகமானது உங்களது அமைப்பு செயல்முறையை ஒழுங்குப்படுத்தி விரிவான ஆவணங்கள் அல்லது வணிகப் பதிவுக்கான தேவையை இல்லாதொழிக்கின்றது. வெறும் 72 மணித்தியாலங்களுக்குள் உங்கள் வணிகத்தை ஆரம்பித்திடலாம்.

இப்பொழுதே அரம்பியுங்கள்
Give us a call or fill in the form below and we will contact you. We endeavor to answer all inquiries within 24 hours on business days.

Call Email