ஜீனி பிஸ்னஸ்
ஈ-ஸ்டோர்

உங்கள் ஒன்லைன் ஸ்டோரை சீரமைத்திடுங்கள்> உங்கள் விற்பனையை அதிகரித்திடுங்கள்
ஜீனி பிஸ்னஸ் e-ஸ்டோர் உங்கள் சொந்த ஒன்லைன் ஸ்டோரை நிறுவவும்> தயாரிப்புகள் அல்லது சேவைகளை காட்சிப்படுத்தவும் வழிவகுக்கின்றது. இத்தளத்தின் மூலம்> நீங்கள் ஒரு ஸ்டோரை சுயாதீனமாக அமைக்கவும்> தயாரிப்பு பட்டியல்களைத் தனிப்பயனாக்கவும் மற்றும் கார்ட் கட்டணங்களைப் பயன்படுத்தி பாதுகாப்பாக பரிவர்த்தனைகளை எளிதாக்கவும் முடியும்.

Accept payments via
ஜீனி பிஸ்னஸ் e-ஸ்டோரை
ஏன் தெரிவு செய்ய வேண்டும்?

இத்தீர்வானது வணிகங்கள் தமது ஒன்லைன் இருப்பை விரிவுபடுத்தவும்> பரந்த வாடிக்கையாளர்களை அடையவும் உதவுகின்றது. அத்துடன்; அவர்களின் e-கொமர்ஸ் வணிகத்தை திறம்பட நிர்வகிக்கவும் உதவுகின்றது.

சிறப்பம்சங்கள்

  • நட்புறவான பயனர் வடிவமைப்பு: கவர்ச்சிகரமான மற்றும் நட்புறவான பயனர் ஒன்லைன் ஸ்டோரை சிரமமின்றி உருவாக்கலாம்.
  • ஒருங்கிணைந்த இருப்பளவு மேலாண்மை: நிகழ்நேரத்தில் உங்கள் பங்கு நிலைகளைக் கண்காணிக்கலாம்.
  • தனிப்பயனாக்கக்கூடிய ஸ்டோர் வடிவமைப்பு: தனித்துவமான, நினைவில்தங்கும் வாடிக்கையாளர் அனுபவத்திற்காக உங்கள் ஒன்லைன் தோற்றத்தைத் தனிப்பயனாக்கலாம்.
அனுகூலங்கள்

  • பார்வையாளர்கள் அதிகரிப்பு: தொழில்முறை ஒன்லைன் இருப்புடன் பரந்த பார்வையாளர்களை சென்றடையலாம்.
  • நெறிப்படுத்தப்பட்ட செயல்பாடுகள்: ஒர்டர்கள், சரக்குகளை நிர்வகிக்கவும் மற்றும் வாடிக்கையாளர் தொடர்புகள் அனைத்தும் ஒரே இடத்தில்.
  • குறைந்த செலவு: மலிவு விலையில் eStore மூலம் வாடகை மற்றும் ஊழியர்களுக்கான செலவுகளைச் சேமிக்கலாம்.
எவ்வாறு  
செயல்படுகின்றது


பதிவுசெய்து> உங்கள் ஜீனி பிஸ்னஸ் e-ஸ்டோரை செயற்படுத்திக்கொள்ளவும்.
உங்கள் ஸ்டோரின் தளவமைப்பைத் தனிப்பயனாக்கி தயாரிப்புகளைச் உள்ளடக்கி விலைகளை அமைத்துக்கொள்ளவும்.
உங்கள் ஸ்டோரை ஆரம்பித்து உங்கள் தயாரிப்புகளை ஒன்லைனில் விற்பனை செய்ய ஆரம்பியுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும்
கேள்விகள்


இல்லை. e-ஸ்டோரில் காண்பிக்கப்படும் தயாரிப்புகளின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை. தேவையான பொருட்களை காட்சிப்படுத்தவும் விற்பனை செய்யவும் முடியும். உங்கள் வணிக சலுகைகளுக்கு போதுமான நெகிழ்வுத்தன்மையையும் வழங்குகின்றது.

e-ஸ்டோர் Genie Business IPGI ஒருங்கிணைக்கின்றது> இது பாதுகாப்பான சொக்கெட் லேயர் (SSL) குறியாக்கத்தைப் பயன்படுத்துகின்றது. பிசிஐ டிஎஸ்எஸ் இணக்கத் தரங்களைக் கடைப்பிடிப்பதுடன் ஒன்லைன் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் வாடிக்கையாளர் தகவல்களைப் பாதுகாப்பதற்கும் மோசடி தடுப்பு கருவிகளை செயல்படுத்துகிறது.

e-Store ஆனது Genie Business IPG உடன் தங்கு தடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை எளிதாக்கி வசதியான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் விசா> மாஸ்டர்கார்ட் மற்றும் அமெக்ஸ் பயன்படுத்தி கொள்வனவு செய்யலாம். நெறிப்படுத்தப்பட்ட மற்றும் பல்துறை ஷொப்பிங் அனுபவத்தை இதன் மூலம் உறுதி செய்யப்படுகின்றது.
சிறப்பு வணிகர்கள்

Give us a call or fill in the form below and we will contact you. We endeavor to answer all inquiries within 24 hours on business days.

Call Email