ஜீனி பிஸ்னஸ்
வணிக உதவி
ஜீனி பிஸ்னஸ் வணிகங்கள் தமது பரிவர்த்தனைகள் மற்றும் சேவைகளுக்கு உதவ அர்ப்பணிப்புமிக்க ஆதரவை
வழங்குகிறது. நீங்கள் உதவி தேவைப்படும் வணிகராக இருப்பின் அல்லது ஜீனி பிஸ்னஸ் சேவைகள் தொடர்பான
விசாரணைகள் இருப்பின் வணிகர் சேவை மையத்தை தொடர்புகொள்ள இரண்டு முதன்மை வழிகள் உள்ளன:
தொலைபேசி
மின்னஞ்சல்