கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்கள் அல்லது அவர்களின் விருப்பமான மொபைல் கட்டண செயலிகளை பயன்படுத்தி
வாடிக்கையாளர்கள் வசதியை மேம்படுத்தி உங்கள் வணிகத்தை மேம்படுத்துங்கள்.
நீங்கள் ஒரு உள்நாட்டு வணிகராக> தொழில்நுட்ப தொடக்கம்> சுகாதார வழங்குநராக அல்லது வடிவமைப்பாளராக
இருப்பினும் நீங்கள் சமூகத்தின் ஓர் முக்கிய அங்கமாக திகழ்கின்றீர்கள்> அத்தகைய சமூகத்தின் தாக்கம்
மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சேவையில் நாம் பேரார்வமாக உள்ளோம். உங்கள் வளர்ச்சியை அதிகரிப்பதை
நோக்கமாகக் கொண்டுள்ளோம்> மேலும் வாடிக்கையாளர்களுடன் உங்களை திறம்படவும்> அன்பாகவும் இணைக்க
உதவுகின்றோம். எமது கட்டண ஏற்பு தீர்வுகள் மற்றும் கடன் வழங்கும் சேவைகள் மூலம்> இந்த வணிக இணைப்புகளை
இயன்றவரை எளிதாகவும் வசதியாகவும் மேற்கொள்கின்றோம்.
நேரத்தை சேமித்து வணிக வளர்ச்சிக்கு மேலும் கவனம் செலுத்துதல்.
குறைந்த நிதி உதவியுடன் வணிகங்களை அளவிடல்.
தானியங்கு நிதி தீர்வுகள் மூலம் கைமுறை தவறுகளை மட்டுப்படுத்தல்.
தடையற்ற கட்டண அனுபவத்துடன் வாடிக்கையாளர் விஸ்வாசத்தை மேம்படுத்துதல்.
நாம் உங்களுக்கு உறுதியளிக்கின்றோம்
தொழில்நுட்பமென்பது அளப்பரியதொன்று எஎன்பதை நாம் நன்கு அறிந்துள்ளோம்> எனவே நாம் எமது சேவைகளை
நேரடியானதாகவும் பயனர்களுக்கு ஏற்றதாகவும் மாற்றியுள்ளோம். பரிபாஷைகள் இல்லை> உங்களுக்காக
வடிவமைக்கப்பட்ட எளிய தீர்வுகள் எம்மிடத்தே உள்ளன.
சந்தன சுப்பர்
ஜெனி பிஸ்னஸ் எனது விநியோகஸ்தர்களின் கட்டணங்களை இலகுவாக செலுத்த பெரிதும்
உதவியாக திகழ்ந்தது! இத்தளமானது மிகவும் நட்புறவுடன் கூடியதும், அனைத்து
செயற்பாடுகளையும் சீராகவும் திறன்மிக்க ஆற்றலுடன் இயங்குகின்றது. இதன்
மூலம் விலைப்பட்டியல் மற்றும் கைமுறை கட்டணங்களுக்கு விடைகொடுத்திடுங்கள்.
தர்ஷன க்ரோசரி
ஜெனி பிஸ்னஸ் டேஷ்போர்ட் அனைத்து விடயங்களையும் எனக்கு மிக
எளிதாக்கியுள்ளது. இது அனைத்தையும் ஒழுங்குமுறையாகவும் மிக துல்லியமாக
ஒருங்கிணைத்து வைக்கவும் உதவுகின்றது. இதன்மூலம் எனது மாதாந்த விற்பனை
விபரங்களை துரிதமாக சரிபார்க்கவும் மேம்படுத்தவும் முடிகின்றது. அத்துடன்
எனது எதிர்கால விற்பனைகளை திட்டமிடவும் எனக்கு உதவியாக உள்ளது.
ஜே.எம்.சுப்பர்
ஜெனி பிஸ்னஸிலிருந்து பிற கட்டண விருப்பங்களை அனுபவிக்கும் போது, eZ cash
பில்லர் நீட்டிப்பு, புதிய வருவாய் ஆதாரங்களில் சேர்ப்பதை
சாத்தியமாக்கியது.
Give us a call or fill in the form below and we will contact you. We endeavor to answer all inquiries within 24
hours on business days.